நீங்கள் என் மனதை உடைத்து விட்டு போய் இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது, மெதுவாக உடைந்த துண்டுகளை சேகரித்து என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறேன்.
ஹீரோவாக 74 படங்கள் ஹிட் கொடுத்தது என்பதெல்லாம் யாருக்கும் அமையாத ஒன்று. ஆனாலும் இன்றுவரை அவரும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்து 1975ல் வெளியான ’ஷோலே’ இந்திய சினிமாவில் மாபெரும் மைல்கல் படமாக மாறியது.
சில ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட கடும் சலசலப்பு உண்டானது. அது முற்றிலும் தவறான தகவல், அவர் சிகிச்சைக்கு ஒத்துழைத்து வருகிறார், உடல்நிலை சீராகி வருகிறது என தர்மேந்திராவின் மனைவி ஹேமமாலினி மற்றும் மகள ...
நடந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாதது! சிகிச்சைக்கு பலன் பெற்று குணமடைந்து வரும் ஒருவரைப் பற்றி தவறான செய்திகளை, பொறுப்பான சேனல்கள் எப்படி பரப்புகின்றன?