ஈரானுடனான போரை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிந்துள்ளது.
மேற்காசிய போரால் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், கச்சா எண்ணெயிலிருந்து சமையல் எரிவாயு எப்படி பிரிக்கப்படுகிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்..
கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகிற வடஅமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் 303 பில்லியன் பேரல்களுடன் வெனிசுலா முதலிடம் பிடித்துள்ளது. ...
அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை வரலாற்றில் இல்லாத அளவாக அதிகரித்த நிலையில், திடீரென ஓரே நாளில் கச்சா எண்ணெய் விலை 27 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.