பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது; பின்னணி என்ன? முழு விவரம்
தனது பண்ணை வீட்டிற்கு சென்று அங்குள்ள காவலாளியை மிரட்டி தாக்கியதுடன் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் த ...