மணிப்பூரில் மீண்டும் உருவாகியிருக்கும் பதற்றமான சூழல், நாடாளுமன்றத்தில் 141 எதிர்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் உள்ளிட்ட தேசிய தகவல்களை அலசுகிறது இன்றைய நிகழ்ச்சி.
கனிமொழி உட்பட 15 எம்பி-கள் சஸ்பெண்ட், மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு குறித்த ஸ்மிதிராணியின் கருத்து, கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா, ராஜஸ்தான் மாநில புதிய முதல்வர் பதவியேற்பு உள்ளிட்ட த ...
அபிஜீத் திப்கே பாஜகவில் சேராவிட்டால் அவரது குடும்பத்தினர் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டல் வந்ததாக தீப்கேவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்கள் இலாகா தொடர்பான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கோரிக்கையை, மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளதால், அந்த கூட்டணி முடிவுக்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாநிலங்களவையில் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையை பாஜக விரைவில் தொடவுள்ளது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.