வாரம் ஒருமுறை நம் புதிய தலைமுறை யூ-ட்யூப் சேனலில் spoof வீடியோவொன்று வெளியாகிறது. அந்தவகையில் இந்த வாரத்திற்கான ‘Spoof - Bharathi Raja Party.. அருணாச்சலம் ஜி அட்ராசிட்டீஸ்!’
புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளை தடுக்கப்படாவிட்டால், மக்களைத் திரட்டி போராடப் போவதாக கூறியவர் இன்று உயிரோடு இல்லை. யார் இவர், என்ன நடந்தது என்று பார்க்கலாம்...