தமிழ்நாடு அரசு 18 மாதங்களில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட கிண்டி கிங்ஸ் மருத்துவமனையை கட்டியதாகவும், ஆனால் 5 ஆண்டுகளாகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் டெண்டரிலேயே இருப்பதாகவும் மருத்துவத்துறை அமை ...
“தமிழ்நாட்டில் மருந்து பற்றாக்குறை என கூறும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அது தொடர்பாக விவாதத்திற்கு வர தயாரா?” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.