கடந்த 10 ஆண்டுகளில் நீட் தேர்வினால் அரசுப் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவியர் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளார்கள் என்ற வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தின ...
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
நீட் தேர்வுக்காக பெருகி வரும் பயிற்சி மையங்கள், அங்கு வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள், கற்பிக்கும் முறைகள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் இருந்து 4 மாணவ, மாணவியர் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.