பஞ்சாப் | முன்னாள் துணை முதல்வரைச் சுட முயன்ற நபர் காலிஸ்தான் ஆதரவாளரா?.. யார் இந்த நரேன் சிங் சௌரா?
பொற்கோயில் இன்று காலை பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங்கை சுட முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர், காலிஸ்தானி பயங்கரவாதக் குழுவான பாபர் கல்சாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நரேன் சிங் சௌரா என ...