asia youth games 2025| இந்திய மகளிர் கபடி அணிக்கு தங்கப் பதக்கம்; சாதித்தார் கண்ணகி நகர் கார்த்திகா!
பஹ்ரைனின் மனாமாவில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-இல் இந்திய மகளிர் கபடி அணி, இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
