ஜாதிமறுப்பு திருமணம்; CPM அலுவலகத்தை சூறையாடிய பெண்வீட்டார் - தாக்குதலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த நிலையில், நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை பெண் வீட்டார் தாக்கி சூறையாடினர். தாக்குதலில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.