கோவிட் காலத்தில் படத்தின் திரைக்கதையைக் கொடுத்தபோது என்னை நடிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள் என நினைத்தேன். அதனைப் படிக்க கொடுத்தபோது, நீங்கள் இதனை இயக்குவீர்களா என கேட்டார்கள்.`
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த GOAT படம் OTTயில் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார் கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு..
கடந்த மூன்று சீசன்களாக கடைசி இடத்தைப் பட்டா போட்டு வைத்திருக்கிறது தெலுங்கு டைட்டன்ஸ். இந்தமுறை கோப்பையை தொடமுடியாவிட்டாலும் கடைசி இடம் மட்டும் கூடாது என மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.