SBI வாடிக்கையாளர்களின் தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததாகப் புகார்; 3,897 பதிவுகளில் தனிப்பட்ட விவரங்கள் கண்டறியப்பட்ட நிலையில், சைபர் பாதுகாப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது வங்கி.
அமெரிக்க பால் பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்துவிட்டால் இங்குள்ள கால்நடை வளர்ப்போருக்கு ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.