ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக இன்று சட்டப்பேரவை கூடியது. இதில் பாஜக நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். அதிமுக செயலுக்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவையில் இருந்து அ ...