SHORT FILM to STAR| பிரதீப்பின் சினிமா பயணம்! தொடர் வெற்றியின் ரகசியம்? | Pradeep Ranganathan | Dude
ஒன்று பிரதீப்பே சொல்வது போல, அவர் இப்போது உள்ள இளைஞர்களை பிரதிபலிக்கும் ஒரு எதார்த்தமான தோற்றத்தோடு இருப்பது, அதற்குள்ளாகவே ஒரு ஸ்டைலை வடிவமைப்பது. இரண்டாவது தனக்கு ஏற்றவாறு கதையை தேர்வு செய்து நடிப்ப ...