[X] Close

அமெரிக்காவில் பனிப்புயல் பாதிப்பில் இருந்து மீண்டுவராத டெக்சாஸ்!

உலகம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான பனிப்புயல் வீசியதால் டெக்சாஸ் மாகாணம் நிலைகுலைந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close