[X] Close

புற்றுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு: மறைந்த மருத்துவர் சாந்தாவின் நினைவாக பேரணி!

தமிழ்நாடு,ஹெல்த் - லைஃப்ஸ்டைல்

மறைந்த மருத்துவர் சாந்தாவின் நினைவாக, உலக புற்றுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அடையாறு புற்றுநோய் இன்ஸ்டிட்யூட் மருத்துவர்கள் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணி, அடையாறு கெனால் சாலையில் தொடங்கி சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள புற்றுநோய் ‌‌‌‌‌ மருத்துவமனை வரை நடைபெற்றது. பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டு, புற்றுநோய் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடிச் சென்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close