[X] Close

நிவர் புயல்: சென்னை, திருச்சி வரும் விமானங்கள் ரத்து

தமிழ்நாடு

nivar-cuclone---coming-to-chennai--trichy-flights-cancelled

நிவர் புயல் காரணமாக திருச்சிக்கு வரும் 5 விமானங்கள் மற்றும் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Advertisement

image

நிவர் புயல் காரணமாக சென்னை, துபாய், பெங்களூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து திருச்சிக்கு வரும் 5 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது, சென்னையிலிருந்து புறப்படும் 3 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதுபோலவே  தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Advertisement

ஆனால், தூத்துக்குடி - பெங்களூரு இடையே வழக்கம்போல் விமான சேவை இயங்கும் எனவும் விமானநிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தாமதமின்றி விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close