[X] Close

துபாயில் வீட்டுக்குள்ளேயே ஆர்ப்பாட்டம்

Tamil-People-protest-for-Jallikattu-in-Dubai

துபாயில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வீட்டுக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலையில் இறங்கி போராடவோ, அமைதி ஊர்வலம் நடத்தவோ அனுமதி கிடையாது. சட்டச் சிக்கலும் உள்ளன. இதனால் துபாயில் வாழும் தமிழ் குடும்பங்கள், தங்கள் வீடுகளிலேயே போராட்டத்தை நடத்தினர். கருப்புச் சட்டை அணிந்து அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close