[X] Close

கோயம்பேடு சந்தையில் மேலும் ஒருவருக்கு கொரோனா..!

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Corona-for-one-more-person-in-koyambedu-market

சென்னை கோயம்பேடு சந்தையில் ஏற்கெனவே 2 வியாபாரிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்த 54 வயது பூக்கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை ...


Advertisement

"கொரோனாவுக்கான தடுப்பூசி செப். இறுதியில் தயாராகிவிடும்" - ஆராய்ச்சி மையம் தகவல்

மேலும் தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் சென்ற பலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து நடமாடும் வாகனம் மூலம் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் ...


Advertisement

இதுவும் அத்தியாவசியம்தான்; நாப்கின் உற்பத்திக்கு அனுமதி கொடுங்கள் - PAD MAN முருகானந்தம்

சென்னை மாநகராட்சியின் நெறிமுறைகளின்படி, மேலும் 3 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானால் கோயம்பேடு சந்தை மூடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close