[X] Close

கேரளாவில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Chance-for-Heavy-rain-in-3-districts-of-Kerala

இடுக்கி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக திருவனந்தபுர வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவின் இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளை மிக கன மழைக்கான வாய்ப்பிருப்பதாக திருவனந்தபுர வானிலை மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இதற்காக இந்த மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கன மழையை எதிர்கொள்வதற்காக இடுக்கி உள்ளிட்ட மூன்று மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.


Advertisement

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கேளராவில் 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Tags : கேரளாகனமழைKeralaHeavy rain

Advertisement

Advertisement
[X] Close