[X] Close

உதகை வருகிறார் குடியரசுத் தலைவர்

President-visits--Ooty

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உதகை வருகிறார்.


Advertisement

உதகையிலுள்ள லாரன்ஸ் பள்ளியின் 159ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, நண்பகலில் உதகை வருகிறார். பிரணாப்பின் வருகையையொட்டி, தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து, விழா நடைபெறும் பள்ளி வளாகம் வரை சுமார் 1,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரணாப் முகர்ஜி, அதன் பின்னர் கோவை திரும்புகிறார்.


Advertisement

Advertisement
[X] Close