[X] Close

டிராக்டரை விவசாய வாகனப் பிரிவிலிருந்து நீக்க ஸ்டாலின் எதிர்ப்பு

Stalin-resistance-to-remove-tractor-from-the-agricultural-vehicle

டிராக்டர்களை விவசாய வாகனப் பிரிவிலிருந்து நீக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின்,  டிராக்டர்களை வணிக நோக்கிலான வாகனங்கள் பிரிவில் சேர்ப்பதால் அவற்றிற்கான வரி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை விவசாயிகள் சந்திக்க வேண்டி வரும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். எனவே டிராக்டர்கள் குறித்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். டிராக்டரை விவசாய வாகன பிரிவில் இருந்து நீக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்பி ஒருவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது டிராக்டரில் வந்தது குறிப்பிடத்தக்கது.
 


Advertisement

Advertisement
[X] Close