[X] Close

ஐரோப்பாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - மக்கள் அச்சம்

உலகம்

Corona-rising-again-in-Europe-People-fear

ஐரோப்பாவில் கொரோனா நோய் பரவல் திடீரென அதிகரித்து வருவதால், பொதுமக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.


Advertisement

அமெரிக்காவில் புதிதாக 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் 73,966 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே போல, பிரிட்டனிலும் புதிதாக 43,676 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

image


Advertisement

மேலும், பிரான்சில் 32,591 பேருக்கும், இத்தாலியில் 12,448 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதனைப்படிக்க...மேகாலயா: திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த காங்கிரஸின்  12 எம்.எல்.ஏக்கள் 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close