[X] Close

ஆஸ்திரேலியா: லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்த செந்நிற நண்டுகள்

உலகம்

Australia-Millions-of-migratory-red-crabs-moved-from-christmas-island

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து கடற்கரைக்கு லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் இடம்பெயர்ந்தன.


Advertisement

ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கத்திற்காக இவ்வாறு நண்டுகள் இடப்பெயர்ச்சி செய்வது வழக்கம். இந்தாண்டும் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் கூட்டம் கூட்டமாக சாலைகளை கடந்து கடற்கரையை நோக்கி பயணித்தன.

image


Advertisement

இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓரே நேரத்தில் லட்சக்கணக்கான நண்டுகளின் இந்தப் பயணம் காண்போர் கண்களுக்கு விருந்து படைத்தது.

இதனைப்படிக்க...கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க, கையிருப்பிலுள்ள எண்ணெய்யை பயன்படுத்தும் இந்தியா 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close