[X] Close

இந்தியாவில் மேலும் 10,853 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா வைரஸ்

10-853-New-Covid-Cases-In-India-In-Last-24-Hours-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 526 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 12,432 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல்களின் மூலம், இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,60,791 என்றாகியுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கையானது 3,37,49,900 என்றாகியுள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம், 98.23 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

image


Advertisement

தொடர்புடைய செய்தி: தமிழ்நாட்டில் 9 மாதங்களுக்குப் பிறகு 900-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தற்போது கொரோனா சிகிச்சையில் 1,44,845 உள்ளனர் என்றும், கடந்த 260 நாள்களில் பதிவான சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கையில் இதுதான் மிகக்குறைவு என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close