[X] Close

தமிழகத்தில் ஒரேநாளில் 1,021 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ்

more-1-021-peoples-affected-by-corona-in-tamilnadu

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,039 ஆக இருந்த நிலையில், இன்றைய பாதிப்பு 1,021 ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 1,24,055 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு 1,021ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,097 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 11,685 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,172 பேர் குணமடைந்த நிலையில், மாநிலத்தில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,53,832 ஆக உள்ளது.


Advertisement

இதனைப்படிக்க...புதிய கல்விக்கொள்கையில் என்ன தவறை அமைச்சர் கண்டுபிடித்தார் - பாஜக அண்ணாமலை கேள்வி 

 


Advertisement

Advertisement
[X] Close