[X] Close

உலகக் கோப்பை டி20 முதல் போட்டி: ஆஸ்திரேலியா - தென்னாப்ரிக்கா மோதல்

விளையாட்டு

T20-World-cup-2021--Australia-team-faces-South-Africa-team-today

உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் Super-12 சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.


Advertisement

ஒமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக் கோப்பை 20 ஓவர் தொடரின் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதையடுத்து 12 அணிகள் பங்கேற்கும் Super-12 சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதுகிறது.

காங்கோவில் துறைமுக ஊழியர்கள் போராட்டம்: கண்ணாடிகளை உடைத்து பொருட்களுக்கு தீ வைப்பு 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close