[X] Close

சென்னையில் 156 பேருக்கு, கோவையில் 132 பேருக்கு கொரோனா - அனைத்து மாவட்டங்களின் முழுவிவரம்

கொரோனா வைரஸ்

1218-tested-corona-positive-tested-corona-positive

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,233 ஆக இருந்த நிலையில், இன்றைய தினசரி பாதிப்பு 1,218 ஆக குறைந்துள்ளது.


Advertisement

தமிழ்நாட்டில் இன்று 1,28,313 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு 1,218 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் 156 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,899 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 9 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காசியாபாத்: 25வது மாடியிலிருந்து விழுந்து 14வயது இரட்டையர்கள் உயிரிழப்பு 


Advertisement

image

தற்போது தமிழகத்தில் 14,814 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,411 பேர் குணமடைந்த நிலையில், மாநிலத்தில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,36,379 ஆக உள்ளது.


Advertisement

Advertisement
[X] Close