[X] Close

அதிமுக பொன்விழா - எம்.ஜி.ஆர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடு

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அதிமுக பொன்விழாவையொட்டி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Advertisement

அதிமுக பொன்விழாவையொட்டி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

image


Advertisement

அதிமுக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர். அதிமுகவின் பொன்விழா ஆண்டு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close