[X] Close

மாவட்ட கவுன்சிலர் பதவிகள்: திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளின் நிலை என்ன?

தேர்தல் களம்

Here-is-the-party-wise-to-the-District-Councilor-in-Rural-Local-election-results
தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 138 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
 
மாவட்ட கவுன்சிலர்கள்: (140/140) / திமுக கூட்டணி – 138, அதிமுக கூட்டணி – 2
 
மாவட்ட வாரியாக மாவட்ட கவுன்சிலர் தேர்தல் வெற்றி நிலவரம்:
 
விழுப்புரம் (28/28) - திமுக 26, விடுதலைச் சிறுத்தைகள் 1, அதிமுக 1
 
கள்ளக்குறிச்சி (19/19) - திமுக 19
 
வேலூர் (14/14) - திமுக 13, காங்கிரஸ் 1
 
செங்கல்பட்டு (16/16) - திமுக 14, காங்கிரஸ் 1, அதிமுக 1
 
திருநெல்வேலி (12/12) - திமுக 11, காங்கிரஸ் 1
 
தென்காசி (14/14) - திமுக 10, காங்கிரஸ் 3, மதிமுக 1
 
காஞ்சிபுரம் (11/11) - திமுக 8, விடுதலைச் சிறுத்தைகள் 1, காங்கிரஸ் 1, மதிமுக 1
 
திருப்பத்தூர் (13/13) – திமுக 13
 
ராணிப்பேட்டை (13/13) – திமுக 12, காங்கிரஸ் 1
 

Advertisement

Advertisement
[X] Close