[X] Close

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: முன்னிலையில் திமுக வேட்பாளர்கள்

தேர்தல் களம்

Localbody-election-vote-counting-DMK-candidates-are-leading

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் மற்றும் 18 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது


Advertisement

மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக – 13, அதிமுக – 0, நாம் தமிழர் – 0, அமமுக – 0, மநீம – 0, தேமுதிக – 0, பாமக - 0 என்ற நிலையில் முன்னிலை நிலவரம் உள்ளது.

மொத்தமுள்ள 1381 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக – 30, அதிமுக – 1, நாம் தமிழர் – 0, அமமுக – 0, மநீம – 0, தேமுதிக – 0 , பாமக - 1 என்ற நிலையில் முன்னிலை நிலவரம் உள்ளது.


Advertisement

மாவட்ட வாரியாக தேர்தல் முடிவுகள்:

விழுப்புரம் - திமுக 3

கள்ளக்குறிச்சி - திமுக 2


Advertisement

வேலூர் - திமுக 1

செங்கல்பட்டு - திமுக 1

திருநெல்வேலி - திமுக 2

தென்காசி - திமுக 2

காஞ்சிபுரம் - திமுக 2

இதனைப்படிக்க... “அரசு கையாள தேவையில்லாத துறைகளை தனியாரிடம் வழங்குகிறோம்” - பிரதமர் மோடி 

 


Advertisement

Advertisement
[X] Close