[X] Close

உலகம்: ஒரேநாளில் 3,10,125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா வைரஸ்

Corona-for-3-lakh-10-thousand-125-more-people-in-the-world-4558-dead

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,10,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,10,126  பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 4,558 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். 3,86,694 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 23,90,06,529 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா பாதிப்புக்கு 48,72,363 பேர் உயிரிழந்துள்ளனர். 21,62,45,227 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 1,78,88,939  பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.


Advertisement

இதனைப்படிக்க...கடைசி ஓவர் வரை போராடி கொல்கத்தாவிடம் தோல்வி! மைதானத்திலேயே கண்ணீர் சிந்திய கோலி


Advertisement

Advertisement
[X] Close