[X] Close

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா வைரஸ்

Today-1303-people-Tested-positive-for-COVID19-in-Tamil-Nadu-State-of-India

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1303 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 1329 பேர் தமிழகத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். 


Advertisement

image

1428 பேர் நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 13 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 15,992 பேர் தொற்று பாதிப்புடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Advertisement

மாநிலத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களில் 93 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 168 பேருக்கும், கோவையில் 128 பேருக்கும், செங்கல்பட்டில் 98 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. திருப்பூர் 87, ஈரோடு 75, தஞ்சையில் 60 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. 

image


Advertisement

Advertisement
[X] Close