[X] Close

"தமிழ்நாட்டுக்கும் சிலம்பாட்டத்துக்கும் ஒரே வயது" - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு

தமிழ்நாடு

BJP-Annamalai-said--Tamilnadu-and-Silambattam-has-the-same-age

தமிழ்நாட்டுக்கும் சிலம்பாட்டத்துக்கும் ஒரே வயது என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னை - பெரம்பூரில் பாஜகவின் தமிழ்நாடு இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவும், அனைத்து சிலம்பக் கூடங்களின் கூட்டமைப்பும் இணைந்து மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியை நடத்தின. சிலம்பாட்டத்தைக் கேலோ இந்தியா திட்டத்தில் இணைத்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து 100 சிலம்பாட்ட ஆசான்கள் முன்னிலையில் ஆயிரம் வீரர்கள் 2 லட்சம் முறை சிலம்பங்களை சுழற்றினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, கிராமப்புறக் கலைகளையும் பாரம்பரிய விளையாட்டுகளையும் மேம்படுத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.


Advertisement

நிலக்கரி தட்டுப்பாடு புகார்: உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை 


Advertisement

Advertisement
[X] Close