[X] Close

உள்ளாட்சி தேர்தல்: புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு

வீடியோ ஸ்டோரி

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் குளறுபடி என புதுச்சேரி காங்கிரஸ் – திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.


Advertisement

 இதனைப்படிக்க...கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு தராததால் விவசாயி எடுத்த விபரீத முடிவு! 


Advertisement

Advertisement
[X] Close