[X] Close

சென்னையில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்

வணிகம்

Gold-and-Silver-price-details

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது.


Advertisement

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 152ரூபாய் குறைந்து ரூ.35,352க்கு விற்கப்படுகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.19 குறைந்து 4,410 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price Today 26-03-2021: Golden opportunity for gold, silver investors!  Bullion price continue to crash | Zee Business


Advertisement

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.65.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close