[X] Close

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

வீடியோ ஸ்டோரி

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 35 ஊராட்சி ஒன்றியங்களில் 10,329 உள்ளாட்சி பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு சென்ற வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 


Advertisement

இரண்டு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 12-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close