[X] Close

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு

வணிகம்

Gold-and-Silver-price

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சிறிய ஏற்றம் கண்டுள்ளது.


Advertisement

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து 4,369 ரூபாய்க்கும், ஒரு சவரன் 40 ரூபாய் விலை அதிகரித்து 34,952 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold, silver rate in Hyderabad, other cities on March 7


Advertisement

வெள்ளி கிராமிற்கு 60 காசுகள் உயர்ந்து 64 ரூபாய் 70 காசுக்கு விற்பனையாகிறது.


Advertisement

Advertisement
[X] Close