[X] Close

வரும் 28,29ம் தேதி சேலம் -தர்மபுரியில் ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு

Chief-Minister-MK-Stalin-will-inspect-the-Salem-Dharmapuri-districts-on-the-28th-and-29th-September

வருகின்ற 28 மற்றும் 29 தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகிறார்.


Advertisement

28ம் தேதி சேலத்தில் மாலை பள்ளி ஒன்றில் ஆய்வு நடத்துகிறார். தொடர்ந்து 29ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் மற்றும் ஒக்கேனக்கல் மழைநீர் வடிநீர் திட்டத்தை பார்வையிடுகிறார்.


Advertisement

Advertisement
[X] Close