[X] Close

’தி கலாமிடஸ் கேஸ்’ - 9 வயது சிறுவன் எழுதிய நூலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு

Chief-Minister-MK-Stalin-published-a-book-written-by-a-9-year-old-boy

ஒன்பது வயது மாணவன் எழுதிய அறிவியல் புனை கதைகள் தொடர்பான நூலை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

ஹிதியாசன் ராகவ் என்ற சிறுவன் தி கலாமிடஸ் கேஸ் என்ற நூலை எழுதியுள்ளார். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உலகம் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் விதமாக இந்நூலை எழுதியுள்ளார். இதுவரை இச்சிறுவன் 4 புத்தகங்களை எழுதியுள்ளார்.

’’சொல்லாததையும் செய்திருக்கிறோம்’’-எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close