[X] Close

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அதிகரிக்கும் மஞ்சள் கடத்தல்: 3,704 கிலோ மஞ்சள் பறிமுதல்

உலகம்

Turmeric-kidnapping-to-Sri-Lanka-from-India--3-704-kg-of-turmeric-seizure

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 3,704 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

மன்னார்- சௌத்பார், எருக்கலம்பிட்டி உள்ளிட்ட கடல்பகுதிகளில் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கடந்த மூன்று நாட்களில் 3,704 கிலோ மஞ்சள் மூன்று வேறு காலக்கட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதில் தொடர்புடைய இந்தியர்கள் 6 பேர், இலங்கையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைப்படிக்க...தூத்துக்குடி: கொற்கை அகழாய்வில் கண்டறியப்பட்ட ரோம் நாட்டு எண்ணெய் ஜாடி ஓடுகள் 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close