[X] Close

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு - ரூ.35,000 க்கும் குறைவாக விற்பனை

வணிகம்

Gold-Rate-Drops-By-Rs-400-in-chennai

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. இதன்மூலம் தங்கம் ஒரு சவரன் ரூ.35,000-க்கும் குறைவாக விற்பனையாகி வருகிறது.


Advertisement

தொடர்புடைய செய்தி: தங்கம் விலை குறைவு; வெள்ளி விலை உயர்வு

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ. 50 குறைந்து, ரூ.4,365 க்கு விற்பனை செய்யப்படுகிறது; போலவே சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.34,920க்கு விற்பனையாகிறது. வெள்ளி, ஒரு கிராம் ரூ.1.50 குறைந்து, ரூ.65.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement

image

சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டதையடுத்து, இந்த விலை குறைவு நடந்திருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close