[X] Close

இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா

தமிழ்நாடு

Vandaloor-Zoo-to-be-opened-today

கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த சென்னை - வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, பொதுமுடக்க தளர்வுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று திறக்கப்படுகிறது.

சென்னை - கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் - குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகியவையும் இன்று திறக்கப்படுகின்றன. பார்வையாளர்கள், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close