[X] Close

ஒலிம்பிக் மல்யுத்தம்: ரெபிசாஜ் வாய்ப்பில் அன்ஷூ மாலிக் தோல்வி

விளையாட்டு,ஒலிம்பிக்

Anshu-Malik-knocked-out-in-wrestling-at-Tokyo-Olympics

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 57 கிலோ எடைப் பிரிவு ரெபிசாஜ் வாய்ப்பில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் தோல்வியடைந்தார்.

மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் ‘ரெபிசாஜ்’ வாய்ப்பில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக், ரஷியாவின் வளரியா கோப்லோவாவை எதிர்கொண்டார். இதில் வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெறலாம் என்பதால் இரு வீராங்கனைகளும் களமிறங்கினார்கள். இதில் அன்ஷு மாலிக் 1-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.


Advertisement

Advertisement
[X] Close