டோக்கியோ ஒலிம்பிக் : ஆகஸ்ட் 2 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

டோக்கியோ ஒலிம்பிக் : ஆகஸ்ட் 2 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்
டோக்கியோ ஒலிம்பிக் : ஆகஸ்ட் 2 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் பத்தாம் நாளான ஆகஸ்ட் 2 அன்று தடகளம், ஹாக்கி மற்றும் துப்பாக்கி சுடுதல் ஈவெண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். அதன் விவரம். 

தடகளம் 

காலை 07:24 - 200 மீட்டர் மகளிர் ஓட்டம் - டூட்டி சந்த். 

மாலை 04:30 - மகளிர் வட்டு எறிதல் இறுதிப் போட்டி - கமல் ப்ரீத் கவுர். 

ஹாக்கி 

காலை 08:30 - மகளிர் ஹாக்கி - காலிறுதிப் போட்டி - இந்தியா VS ஆஸ்திரேலியா. 

துப்பாக்கி சுடுதல் 

காலை 08:00 - ஆடவர் 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொசிஷன்- தகுதி சுற்று - ஏ.பி.எஸ்.தோமர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com