[X] Close

"மில்லியன் கணக்கான இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் மேடம் நீங்கள்" - மேரி கோமை புகழ்ந்த பவானி தேவி

ஒலிம்பிக்

You-are-the-inspiration-for-millions-of-young-people-including-me-Madam-Indian-Fencer-Bhavani-Devi-who-praised-Women-Boxer-Mary-Kom

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் வாள்வீச்சு விளையாட்டு வீராங்கனை பவானி தேவி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமை புகழந்துள்ளார். ‘மேடம் நான் உட்பட மில்லியன் கணக்கான இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் நீங்கள்’ என தெரிவித்துள்ளார். 


Advertisement

மேரி கோம் டோக்கியோ ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில் இதனை பவானி தேவி தெரிவித்துள்ளார். 

View this post on Instagram

A post shared by C A Bhavani Devi (@bhavanideviofficial)


Advertisement

“மேடம் நான் உட்பட நம் நாட்டில் பல மில்லியன் கணக்கிலான இளம் வயது பிள்ளைகள் அவரது கனவை பின் தொடர்ந்து செல்ல உத்வேகம் கொடுத்தது நீங்கள் தான். வயது என்பது வெறும் நம்பர் தான். தாய்மை மட்டுமே ஒரு பெண்ணை உடல் அளவிலும், மனதளவிலும் திடப்படுத்தும். பல இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றி” என தெரிவித்துள்ளார் பவானி தேவி. 


Advertisement

Advertisement
[X] Close