[X] Close

ஒலிம்பிக்: சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா ஜோடி முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி

விளையாட்டு,ஒலிம்பிக்

Sania-Ankita-pair-suffer-shock-defeat-in-first-round-of-women-doubles-at-Tokyo-Olympics

ஒலிம்பிக் போட்டியின் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டது.


Advertisement

இந்தியாவின் சானியா இணை முதல் சுற்றிலே உக்ரைனின் கிச்சனோக் சகோதரிகளிடம் மோதியது. இதில் முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் சானியா இணை அசத்தலாக வென்றது. ஆனால் அடுத்த இரண்டு செட்டுகளில் அபாரமாக விளையாடிய கிச்சனோக் சகோதரிகள் 7-6, 10-8 என்ற கணக்கில் டை பிரேக்கர் முறையில் வென்றனர். இதனால் இந்திய இணை தோல்வியடைந்தது.


Advertisement

Advertisement
[X] Close