[X] Close

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா வைரஸ்

Today-1819-People-tested-Positive-for-COVID19-in-Tamil-Nadu-State-of-India

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 127 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 27 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

2,583 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது தொற்று பாதிப்புடன் 24,025 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழ்நாட்டில் 25,46,689 பேர் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று பாதிக்கப்பட்டுள்ள 1,819 பேரில் இருவர் ஆந்திர மாநிலத்தையும், ஒருவர் மேற்குவங்க மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். கோவையில் 175 பேரும், ஈரோட்டில் 132 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close