[X] Close

"சேவை செய்ய அரிய வாய்ப்பு; இது பொறுப்பு அல்ல; பணி"- எல்.முருகன்

தமிழ்நாடு

A-rare-opportunity-to-serve-the-progress-of-the-people-of-Tamil-Nadu-says-Union-Minister-of-India-and-TN-State-BJP-president-L-Murugan

தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக சேவை செய்ய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர். 


Advertisement

“எனக்கு வழங்கப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர் பதவி என்பது பொறுப்பல்ல. இது எனது பணி. வளர்ச்சி, கல்வியில் இன்னும் முன்னேறி முதன்மை மாநிலமாக தமிழகம் வர வேண்டும்” என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் முருகன். 


Advertisement

Advertisement
[X] Close