[X] Close

முதலமைச்சரின் தனி பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா ஐஏஎஸ் நியமனம்

தமிழ்நாடு

Shilpa-Prabhakar-Satish-was-appointed-as-Tamil-Nadu-Chief-Minister-s-special-cell-officer

முதலமைச்சரின் தனி பிரிவின் சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பில் ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்.


Advertisement

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற குறைதீர்ப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் ஏற்கனவே பணியாற்றி வருகிறார்.

image


Advertisement

மின்னணு நிர்வாகத்தின் சிறப்பு அதிகாரியாகவும் ஷில்பா பிரபாகர் செயல்படுவார் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவிப்பு. 

image


Advertisement

Advertisement

Advertisement
[X] Close